Preliminary Exam- Consists of 2 Papers 1.GS (General Studies) 2. CSAT (Civil Services Aptitude Test) GS Paper - Conducted with a focus on general knowledge. (Indian History, Indian National Movements, Geography, Economy and Social Development, Indian Polity and Administration, Environment
General Science and Current Affairs)
2. CSAT Paper - Conducted with a focus on comprehension, Interpersonal skills, logical reasoning, analytical ability , Decision-making, problem solving, general mental ability. Only if you pass this CSAT exam, the GS paper will be revised. Those who score high marks in the GS exam are eligible to write the Main Exam.
(Note-This exam is a Matric (X std) Level exam.)
Preliminary Exam- 2 Paper-களை கொண்டது 1.GS (General Studies) 2. CSAT (Civil Services Aptitude Test) GS Paper - பொது அறிவை மையமாகக் கொண்டு நடத்தப்படுகிறது.(இந்திய வரலாறு, இந்திய தேசிய இயக்கங்கள், புவியியல், பொருளாதாரம் மற்றும் சமூக மேம்பாடு, இந்திய அரசியல் மற்றும் நிர்வாகம், சுற்றுச் சூழலியல்
பொது அறிவியல் மற்றும் நடப்பு நிகழ்வுகள்)
2. CSAT Paper - comprehension, Interpersonal skills, logical reasoning, analytical ability , Decision-making, problem solving, general mental ability-களை மையமாகக் கொண்டு நடத்தப்படுகிறது. இந்த CSAT தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் GS பேப்பர் திருத்தப்படும். GS தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுபவர்கள் Main Exam எழுத தகுதி பெறுகிறார்கள்.
(Note-இத்தேர்வு Matric (X std) Level தேர்வாகும்.)